1 . காடராக்ட் நோய் பாதித்தவரின் கண்களின் நிறம் என்ன?
2 . ஹும்ப்ரே டேவி என்பவர் எதை கண்டு பிடித்தார்?
3 . ஒரு தென் கூட்டில் எத்தனை ராணி தேனிக்கள் இருக்கும்?
4 . பாக்டேரியாவை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
5 . 25 X (0 .25 ) + 25 = ?
6 . இந்திய வரலாற்றில் கி . மு . 563 ஆம் ஆண்டின் முக்கியத்துவம் என்ன?
7 . லிங்கராஜா கோவில் எங்குள்ளது?
8 . 11, 25, 121, 20, 12, 15, 144, 10, 13, ? ...கேள்வி குறியிட்ட இடத்தில் வரும் எண் எது?
9 . வானொலி ஒலிபரப்பு எந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது ?
10 . 23, 19, 17, 13, ?, 7 கேள்வி குறியிட்ட இடத்தில் வரும் எண் எது?
11 . 2, 10, 15, 75, 80, ? கேள்வி குறியிட்ட இடத்தில் வரும் எண் எது?
12. 101, 91, 82, 74, 67, ? கேள்வி குறியிட்ட இடத்தில் வரும் எண் எது?
13. 80, 40, 44, 22, 26, ?, 17 கேள்வி குறியிட்ட இடத்தில் வரும் எண் எது?
14. அடுத்த எண் 3, 5, 7, 11, 13, 17, ? கேள்வி குறியிட்ட இடத்தில் வரும் எண் எது?
15. அடுத்த எண் 81, 69, 58, 48, 39, ? கேள்வி குறியிட்ட இடத்தில் வரும் எண் எது?
16. 10, 2, 20, 3, 30, 4, ? கேள்வி குறியிட்ட இடத்தில் வரும் எண் எது?
சரியாக பதிலளிக்கும் என் மாணவ மாணவியருக்கு இனிய தீபாவளி பரிசு காத்திருக்கிறது .....
SO DON'T MISS IT....MY DEAR CHELLA STUDENTS.....
No comments:
Post a Comment