Wednesday, July 28, 2010

QUIZ OF THE MONTH JULY'2010

ஜூலை மாத QUIZ  போட்டி :-
இரண்டு நண்பர்கள் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்கள். அவர்களிடம் முறையே நான்கு லிட்டர் , இரண்டரை லிட்டர், ஒன்றரை லிட்டர் பிடிக்க கூடிய மூன்று பாத்திரங்கள் இருந்தன.
 ஆளுக்கு இரண்டு லிட்டர் பால் தேவை பட்டது. அதனால் நான்கு லிட்டர் பாத்திரத்தில் நான்கு லிட்டர் பால் வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வந்தனர்.
அந்த மூன்று பாத்திரங்களையும் பயன்படுத்தி அவர்களால் ஆளுக்கு இரண்டு லிட்டர் பாலை பிரித்து கொள்ள முடியவில்லை..
                 என் புத்திசாலி குருகுல மாணவ மாணவியரே நீங்கள்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்...... 

No comments:

Post a Comment