Powered By Blogger

KNOWLEDGE IS POWER

KNOWLEDGE IS POWER
ALL THE VERY BEST

Thursday, October 21, 2010

QUIZ OF THE MONTH OCT'2010

1 . காடராக்ட் நோய் பாதித்தவரின் கண்களின் நிறம் என்ன?
2 . ஹும்ப்ரே டேவி என்பவர் எதை கண்டு பிடித்தார்?
3 . ஒரு தென் கூட்டில் எத்தனை ராணி தேனிக்கள் இருக்கும்?
4 . பாக்டேரியாவை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
5 .  25 X (0 .25 ) + 25  = ?
6 . இந்திய வரலாற்றில் கி . மு . 563 ஆம் ஆண்டின் முக்கியத்துவம் என்ன?
7 . லிங்கராஜா கோவில் எங்குள்ளது?
8 .  11, 25, 121, 20, 12, 15, 144, 10, 13, ? ...கேள்வி குறியிட்ட இடத்தில்  வரும் எண் எது?  
 9 . வானொலி ஒலிபரப்பு எந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது ? 
 10 .  23, 19, 17, 13, ?, 7  கேள்வி குறியிட்ட இடத்தில்  வரும் எண் எது?
11 .  2, 10, 15, 75, 80, ?  கேள்வி குறியிட்ட இடத்தில்  வரும் எண் எது?
12.  101, 91, 82, 74, 67, ?  கேள்வி குறியிட்ட இடத்தில்  வரும் எண் எது?
13.  80, 40, 44, 22, 26, ?, 17 கேள்வி குறியிட்ட இடத்தில்  வரும் எண் எது?
14. அடுத்த எண் 3, 5, 7, 11, 13, 17, ? கேள்வி குறியிட்ட இடத்தில்  வரும் எண் எது?
15. அடுத்த எண் 81, 69, 58, 48, 39, ? கேள்வி குறியிட்ட இடத்தில்  வரும் எண் எது?
16.  10, 2, 20, 3, 30, 4, ? கேள்வி குறியிட்ட இடத்தில்  வரும் எண் எது?

சரியாக பதிலளிக்கும் என் மாணவ மாணவியருக்கு இனிய தீபாவளி பரிசு காத்திருக்கிறது .....
SO DON'T MISS IT....MY DEAR CHELLA STUDENTS.....

OUR STUDENTS QUARTERLY EXAM ACHIEVEMENT



Monday, August 30, 2010

WINNERS OF THE "AUGUST'2010" CONTESTS

ஆகஸ்ட் மாத பரிசுகளை வென்றவர்கள்...
 ஜூலை  '2010  வார தேர்வில் வெற்றி பெற்றவர்கள்:-
1 . சிசுபாலன் (+2 ) - முதலாமிடம்
2 . மனோஜ் பிரபாகரன் (+1 ) - முதலாமிடம்
3 . சந்தோஷ் (10) - முதலிடம் 
4 . ரஞ்சித் (10th) -  இரண்டாமிடம்
5 .சாம்பவி (9th ) -  முதலிடம்
6. விஷால் (9th ) -   முதலிடம்
7 . நந்தினி (9th ) -   இரண்டாமிடம்
8 .சிகில் (9th )  -   மூன்றாமிடம்
9 . பரத் குமார் (8th ) -   முதலிடம்
10 . சபரீஷ் (8th ) -    இரண்டாமிடம்
11 . காயத்ரி  (8th ) - மூன்றாமிடம்
12 . ஜனார்த்தனன் (7th ) - முதலிடம்
13 . முஹம்மத் தஹா (6th ) - முதலிடம்
சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழை பெற்றவர்கள்(ஜூலை '2010 ):-
1 . தீபக் குமார்  (9th)
2 . ராகுல் தீபக் (8th)
3 . கோமதி  (8th)

ஓவிய போட்டி:-  
1 . குருவிஷ்ணு (10th) 

எஸ்.எஸ்.எல்.சி தமிழ் செய்யுள் போட்டி :-
1 . சந்தோஷ் குமார் 

இவர்களுக்கு நமது கல்வி மையம் சார்பில் பரிசு கோப்பைகளும் மற்றும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டது....
மாணவ மாணவியர் மென் மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்..

Wednesday, July 28, 2010

QUIZ OF THE MONTH JULY'2010

ஜூலை மாத QUIZ  போட்டி :-
இரண்டு நண்பர்கள் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்கள். அவர்களிடம் முறையே நான்கு லிட்டர் , இரண்டரை லிட்டர், ஒன்றரை லிட்டர் பிடிக்க கூடிய மூன்று பாத்திரங்கள் இருந்தன.
 ஆளுக்கு இரண்டு லிட்டர் பால் தேவை பட்டது. அதனால் நான்கு லிட்டர் பாத்திரத்தில் நான்கு லிட்டர் பால் வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வந்தனர்.
அந்த மூன்று பாத்திரங்களையும் பயன்படுத்தி அவர்களால் ஆளுக்கு இரண்டு லிட்டர் பாலை பிரித்து கொள்ள முடியவில்லை..
                 என் புத்திசாலி குருகுல மாணவ மாணவியரே நீங்கள்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்...... 

OUR TAMILNADU GIRL.....

Friday, July 23, 2010

WINNERS OF THE MONTH JULY-2010

ஜூலை மாத பரிசுகளை வென்றவர்கள்...
 ஜூன் '2010  வார தேர்வில் வெற்றி பெற்றவர்கள்:-
1 . சிசுபாலன் (+2 ) - முதலாமிடம்
2 . மனோஜ் (+2 ) - இரண்டாமிடம்
3 . ஸ்டெப்பி (+2) - மூன்றாமிடம்  
4 . ரஞ்சித் (10th) -  முதலிடம்
5 . தீபிகா (10th) - இரண்டாமிடம்
6 . கிருஷ்ணராஜ்  (10th) - மூன்றாமிடம்
7 .சாம்பவி (9th ) -  முதலிடம்
8 . கவிதா (9th ) -   இரண்டாமிடம்
9  நஷ்ரீன் (9th ) -   இரண்டாமிடம்
10 .யுவராஜ்  (9th ) -   மூன்றாமிடம்
11 . வேதா (8th ) -   முதலிடம்
12 .  சபரீஷ் (8th ) -    இரண்டாமிடம்
13 . ராகுல் தீபக்  (8th ) - மூன்றாமிடம்
14 . சொர்ணப்ரியா (7th ) - முதலிடம்
சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழை பெற்றவர்கள் (ஜூன் '2010 ):-
 1 . கே.ப. காயத்ரி (9th)
2 . பிரவீன் குமார் (8th)

ஓவிய போட்டி:- 
1 . சாம்பவி (9th) மற்றும் சந்தோஷ் குமார் (9th) (2  முதல் பரிசுகள் )

தமிழ் ஒப்புவித்தல் போட்டி :-

1 . நஷ்ரீன் (9th)


எஸ்.எஸ்.எல்.சி தமிழ் செய்யுள் போட்டி :-
1 . ர. திவ்யா

இவர்களுக்கு நமது கல்வி மையம் சார்பில் பரிசு கோப்பைகளும் மற்றும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டது....
மாணவ மாணவியர் மென் மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்..

Wednesday, June 30, 2010

WINNERS OF THE MONTH JUNE'2010

ஜூன் மாதத்தில் நமது கல்வி மையத்தில் பரிசுகளை வென்ற மாணவ மாணவியர்கள்:-
வார தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் :-
1 .சிசுபாலன் (+2)(மே'2010)
2 . அசோக் (10th )(மே'2010)

ஓவிய போட்டியில் பரிசுகளை வென்ற மாணவியர்கள்:-
1 .  சாம்பவி (அபி)(9th)
2 .  கவிதா(9th  மெட்ரிக் )  

ஜூன் மாத கிவிஸ் போட்டியில் வென்றவர்:-
 1 .  கவிதா(9th  மெட்ரிக் )  
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

GEC - QUIZ OF THE MONTH JUNE'2010

விலைவாசி மிகவும் குறைந்து இருந்த காலம் அது. ஒரு விவசாயி சந்தையில் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை வாங்கினான்.
அவன் மொத்தம் நூறு ரூபாய்க்கு நூறு விலங்குகளை வாங்கியிருந்தான்.
ஒரு குதிரையின் விலை பத்து ரூபாய், ஒரு மாட்டின் விலை மூன்று ரூபாய், ஒரு ஆட்டின் விலை ஐம்பது பைசா .
அப்படியானால் விவசாயி மொத்தம் எவ்வளவு ஆடுகளையும், எவ்வளவு மாடுகளையும் மற்றும் எவ்வளவு குதிரைகளையும் வாங்கியிருப்பான்...?
குருகுலம் கல்வி மைய மாணவ மாணவிகளே விரைந்து பதில் கூறுங்கள்...பரிசுகளை அள்ளுங்கள்...

Monday, May 31, 2010

Small student's Big Achievement

Be Smile Everyday....Treat Everyday As A New Day

பள்ளி விடுமுறையை பயனுள்ளதாகவும் பொழுது போக்காகவும் கழித்து விட்டு சந்தோசமாக பள்ளிக்கு செல்லும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள் ....
இந்த கல்வியாண்டு உங்கள் அனைவருக்கும்  மிகவும் சிறப்பான கல்வியாண்டாக அமைய வாழ்த்துகிறோம்...

Friday, May 28, 2010

S.S.L.C(MARCH'2010) RESULTS(100% PASS)

Our Students 100% Pass in the S.S.L.C Examination held in March'2010....
நமது கல்வி மையத்தை சேர்ந்த செல்வி.காயத்ரி 447 / 500  மதிப்பெண்கள் பெற்று நமது கல்வி மையத்தில் முதலிடம்  பெற்றார்...
செல்வி. சௌந்தர்யா 407 / 500  மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்...
நமது மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 % தேர்ச்சி என்ற பெருமையை நமது கல்வி  மையத்திற்கு பெற்று தந்துள்ளனர்....

Sunday, May 16, 2010

Akshya Trithiyai

Today Akshya Trithiyai...All people over India and Indians in all over the country will celebrate this by Goddess Lakshmi and Annapoorneswari Poojas....
Most people believe in that today is the most wonderful day to purchase gold...
If you purchase gold today than you can purchase gold all over the year...

All the very best....

Sd/-

Chairman...

Saturday, May 15, 2010

Tamilnadu +2 results

Yesterday (14.05.2010) +2 public results were published by TN Govt...
  • Tuticorin student Mr.Pandian has got 1187 marks out of 1200. He announced as State First.
  • This year only 1/3 rd of the students got centum in Mathematics when compared to Last year..
  • Only one student got centum in zoology subject...
All the best to all the successful students for their future Edu-Goals...

SD/-

Chairman

Thursday, May 13, 2010

The +2 results tomorrow (14.05.2010)

Our Institution wishes all the students to successfully pass their +2 exam with high marks...
And all the very best to choose their colleges and professional courses etc...

All the very best

sd/-

Chairman

Monday, May 3, 2010

May Day Wishes

I wish you all people over the world.....A happy "May Day".....

Friday, April 23, 2010

Computer Courses

Summer holidays are busy at Gurukulam Education Centre with students of Computer Courses. Students are showing extreme interest in learning Computer Courses.

Wednesday, April 14, 2010

TAMIL NEW YEAR WISHES

I am wishing you all the Tamil People Happy and Prosperous Tamil New Year....

Monday, April 12, 2010

Leave Tips

All S.S.L.C & +2 students are hereby advised to join some special courses to compete their fellow students....

Thursday, April 1, 2010

Friday, March 26, 2010

True Dream

In the Summer Holidays....We introduce the following program especially designed for the Students....

MULTI-SPECIALITY FUN CLASSES

BASIC MATHS*
BASIC ENGLISH*
ENGLISH-ORAL*
HANDWRITING*
DRAWING*
SCULPTURE MAKING*
CRAFT CREATIONS*
GK QUIZ*
PLACE VISITING*
ENTERTAINMENT CLASS*
MORAL STORIES*
DRAMA*
VARIOUS PROGRAMMES*
WITH SPECIAL GAMES*

Monday, March 22, 2010

Exam Tips

All S.S.L.C Students are hereby advised to study well and avoid watching T.V and other media till the completion of your exam...
Take enough rest after completion of each exam...
Be optimistic before going to exam center...
Pray your god ....And be ready...

Wednesday, March 17, 2010

GURUKULAM EDUCATION CENTRE

Gurukulam Education Centre welcomes you all...