ஜூலை மாத QUIZ போட்டி :-
இரண்டு நண்பர்கள் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்கள். அவர்களிடம் முறையே நான்கு லிட்டர் , இரண்டரை லிட்டர், ஒன்றரை லிட்டர் பிடிக்க கூடிய மூன்று பாத்திரங்கள் இருந்தன.
ஆளுக்கு இரண்டு லிட்டர் பால் தேவை பட்டது. அதனால் நான்கு லிட்டர் பாத்திரத்தில் நான்கு லிட்டர் பால் வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வந்தனர்.
அந்த மூன்று பாத்திரங்களையும் பயன்படுத்தி அவர்களால் ஆளுக்கு இரண்டு லிட்டர் பாலை பிரித்து கொள்ள முடியவில்லை..
என் புத்திசாலி குருகுல மாணவ மாணவியரே நீங்கள்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்......
Our educational institution wishes all our students to successfully complete 10th,+1 and +2 public examinations...
Wednesday, July 28, 2010
Friday, July 23, 2010
WINNERS OF THE MONTH JULY-2010
ஜூலை மாத பரிசுகளை வென்றவர்கள்...
ஜூன் '2010 வார தேர்வில் வெற்றி பெற்றவர்கள்:-1 . சிசுபாலன் (+2 ) - முதலாமிடம்
2 . மனோஜ் (+2 ) - இரண்டாமிடம்
3 . ஸ்டெப்பி (+2) - மூன்றாமிடம்
4 . ரஞ்சித் (10th) - முதலிடம்
5 . தீபிகா (10th) - இரண்டாமிடம்
6 . கிருஷ்ணராஜ் (10th) - மூன்றாமிடம்
7 .சாம்பவி (9th ) - முதலிடம்
8 . கவிதா (9th ) - இரண்டாமிடம்
9 நஷ்ரீன் (9th ) - இரண்டாமிடம்
10 .யுவராஜ் (9th ) - மூன்றாமிடம்
11 . வேதா (8th ) - முதலிடம்
12 . சபரீஷ் (8th ) - இரண்டாமிடம்
13 . ராகுல் தீபக் (8th ) - மூன்றாமிடம்
14 . சொர்ணப்ரியா (7th ) - முதலிடம்
சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழை பெற்றவர்கள் (ஜூன் '2010 ):-
1 . கே.ப. காயத்ரி (9th)
2 . பிரவீன் குமார் (8th)
ஓவிய போட்டி:-
1 . சாம்பவி (9th) மற்றும் சந்தோஷ் குமார் (9th) (2 முதல் பரிசுகள் )
தமிழ் ஒப்புவித்தல் போட்டி :-
1 . நஷ்ரீன் (9th)
எஸ்.எஸ்.எல்.சி தமிழ் செய்யுள் போட்டி :-
1 . ர. திவ்யா
இவர்களுக்கு நமது கல்வி மையம் சார்பில் பரிசு கோப்பைகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது....
மாணவ மாணவியர் மென் மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்..
Subscribe to:
Posts (Atom)