Wednesday, June 30, 2010

WINNERS OF THE MONTH JUNE'2010

ஜூன் மாதத்தில் நமது கல்வி மையத்தில் பரிசுகளை வென்ற மாணவ மாணவியர்கள்:-
வார தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் :-
1 .சிசுபாலன் (+2)(மே'2010)
2 . அசோக் (10th )(மே'2010)

ஓவிய போட்டியில் பரிசுகளை வென்ற மாணவியர்கள்:-
1 .  சாம்பவி (அபி)(9th)
2 .  கவிதா(9th  மெட்ரிக் )  

ஜூன் மாத கிவிஸ் போட்டியில் வென்றவர்:-
 1 .  கவிதா(9th  மெட்ரிக் )  
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

GEC - QUIZ OF THE MONTH JUNE'2010

விலைவாசி மிகவும் குறைந்து இருந்த காலம் அது. ஒரு விவசாயி சந்தையில் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை வாங்கினான்.
அவன் மொத்தம் நூறு ரூபாய்க்கு நூறு விலங்குகளை வாங்கியிருந்தான்.
ஒரு குதிரையின் விலை பத்து ரூபாய், ஒரு மாட்டின் விலை மூன்று ரூபாய், ஒரு ஆட்டின் விலை ஐம்பது பைசா .
அப்படியானால் விவசாயி மொத்தம் எவ்வளவு ஆடுகளையும், எவ்வளவு மாடுகளையும் மற்றும் எவ்வளவு குதிரைகளையும் வாங்கியிருப்பான்...?
குருகுலம் கல்வி மைய மாணவ மாணவிகளே விரைந்து பதில் கூறுங்கள்...பரிசுகளை அள்ளுங்கள்...